வலையர் வரலாறு Valaiyar history
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் 500 முதல் 1000 குடும்பங்கள் வசிக்கும் ஒரு இனம் தான் இந்த வலையர் இனம்
மன்னர் காலகட்டத்தில் இந்த சமுதாயம் ஒரு அடிமை சமுதாயமாக இருந்து உள்ளது அதற்கு பல கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றது குறிப்பாக அந்த இனத்திற்கு சாப்பிடுவதற்கு கூட வசதி இல்லாததால் எலி பூனை அணில் தவளை முதலியவற்றை உணவாக உண்ணு வந்துள்ளனர்
இவரை குறவர்களுக்கு கீழ் இனமாக தான் கருதப்படுகிறது இவர்கள் முன்னோர்கள் குறவர் இனத்திலிருந்து பிரிந்து இருக்கலாம் என்று பல வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து ஏனென்றால் குறவர்களின் பழக்கவழக்கங்கள் சாப்பிடும் முறை அனைத்தும் குறவர்களுடன் இணக்கமாக உள்ளதால் இவர்களை குறவர்களின் ஒரு பிரிவாக பல வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இதில் உள்ளது
இந்த வலையர் சமுதாயத்திற்கு சொந்தமான நிலம் கூட கிடையாது ரோட்டோரத்தில் எங்கும் இடம் இருந்தால் அங்கே குடிசை போட்டு தங்கி வாழ்ந்து வந்தனர்
#வலையர்வரலாறு
#valaiyarhistory
Comments
Post a Comment